(http://sangacholai.in/Essays-4.1.html) இந்திரகோபம் என்பது ஒரு மிகச் சிறிய பூச்சி. சிவப்பு நிறம் உடையது. இதனைத் தம்பலப்பூச்சி என்றும் கூறுவர். இதனைக் கோபம் அல்லது கோவம் என்று தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) இதனை cochineal என்று மொழிபெயர்க்கிறது. மயில்கள் உணவான இந்திரகோபமோ மூதாய் பூச்சி ( Red velvet mite ) சிவந்த மென் பட்டு துணி வகை போன்ற நிறத்தை ஒத்த ஒரு பூச்சியாகும். இப்பூச்சி சிலந்திதேள் வகுப்பில் சேருகிறது. இவை பெரும்பாலும் காயா மலரின் கொத்து கொத்தான பூக்களுக்கிடையில் பெரிய பூச்சியானவுடன் ஒட்டிக்கொள்கிறது. இப்பூச்சி உலகிலேயே பெரிய ஒட்டு உண்ணிப் பூச்சியாகும். மகளிர் இளைப்பாறித் துயில்கொள்ளுதல் 821. கொவ்வை நோக்கிய வாய்களை. இந்திர கோபம் கவ்வி நோக்கின என்றுகொல் - காட்டு இன மயில்கள். நவ்வி நோக்கியர். நலம் கொள் மேகலை. பொலஞ் சாயல்- செவ்வி நோக்கின திரிவன போல்வன. திரிந்த. காட்டு இன மயில்கள் -...